#Breaking:தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு – தமிழகஅரசு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தாம்பரம்,பல்லாவரம்,செம்பாக்கம்,பம்மல்,அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 16 வது மாநகராட்சியாக உருவாகிறது தாம்பரம் மாநகராட்சி.
அதேபோல, காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.