#Breaking:அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் – திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:பெருங்குடியில் அமேசான் நிறுவனத்திற்கான மிகப்பெரிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை பெருங்குடி உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
தமிழழகத்தில் அமேசான் நிறுவனத்தின் 4-வது அலுவலகமான இதில், 6000 பேர் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த 4-வது அலுவலகம் 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில்,அமேசான் நிறுவன அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025