#Breaking: தமிழக முழுவதும் அனைத்து டீ கடைகளும் மூடல்!
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையிலுள்ள அனைத்து டீ கடைகளையும் இன்று மாலை 6 மணியுடன் மூடுமாறு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டீ கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.