இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், இதுதொடர்பாக செய்திகளை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்: கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு – நீதிபதி
அப்போது, அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கமளிக்க சொன்னார். இதற்கு இருதரப்பிலும் தங்களது வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக செய்திகளை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி!
இந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயசந்திரன். அதன்படி, அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும், இதுதொடர்பாக செய்திகளை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்: மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? – நீதிமன்றம்
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…