#BREAKING: அதிமுக இரட்டைத் தலைமை சர்ச்சை – தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம்!

Default Image

அதிமுக இரட்டை தலைமை சர்ச்சைக்கு மத்தியில் அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என கூறி ஏற்கனவே, தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அதுபோன்றே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணைய ஆவணங்களின்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடத்தக்க ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிமுக அலுவலக நிர்வாகிகள் திருப்பி அனுப்பிய கடிதத்தை அக்கட்சி அலுவலகத்திற்கே அனுப்பினார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்