#BREAKING: ஏப்ரல் 20-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தகவல் கூறப்படுகிறது.