கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் தேவையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாசர், விஷால், கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சந்திரநாராயணா, முகமது ஷபீக் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
2019-ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி, முடிவை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்கு பெட்டியை தேர்தல் அதிகரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனி நீதிபதி கல்யாண சுந்திரத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…