மாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீரென சந்தித்துள்ளார்.
திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வர் பழனிசாமியிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை பொங்கலுக்காக ஜனவரி 13ல் வெளியிட திட்டமிட்ட நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் முதல்வர் வீட்டில் விஜய் சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாஸ்டர் படம் தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழு சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…