#BREAKING: திருச்சி குழந்தைகள் காப்பகத்தில், 8 பச்சிளங்குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்.!

Published by
பால முருகன்

திருச்சியில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகத்தில் 8 பச்சிளங்குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டத்தின் திருவானைக்காவலில் மாம்பலா சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தில் 20 குழந்தைகளுக்கு இன்று சளிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 8 குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், சளி காரணமாக தான் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது எனவும், தடுப்பூசியினால் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

16 minutes ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

33 minutes ago

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை! பாதுக்காப்பு நடவடிக்கைகள்…

சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

52 minutes ago

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…

2 hours ago

குடை எடுத்துக்கோங்க… இந்த 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை :  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

2 hours ago

LIVE : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!

சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…

2 hours ago