#BREAKING: பஸ் படிக்கட்டில் பயணித்த 60 பேருக்கு அபராதம் விதிப்பு!

Default Image

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த 60 பேர் மீது வழக்குப்பதிவு.

சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளது சென்னை போலீஸ். சென்னையில் மாநகர பேருந்துகளில் படிகட்டில் பயணம் செய்த 111 பள்ளி மாணவர்கள் இறக்கி விடப்பட்டனர் என்றும் இனிமேல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்