#BREAKING தமிழகத்தில் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்.!
தமிழகத்தில் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 119 பேர் உயிரிழப்பு. இதுவரை தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,56,313 ஆக உயர்ந்துள்ளளது.