#BREAKING: 78 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
தமிழகம் முழுதும் 78 சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 78 சார்பதிவாளர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நிர்வாகக்காரணங்களின் அடிப்படையில் 78 சார் பதிவாளர்கள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்தது போல், இன்று சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.