#BREAKING: தமிழகத்தில் இன்று 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.!
தமிழகத்தில் மேலும் 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776-ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,75,678-ஆக உயர்ந்தது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87,235-ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் 3861 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.