#BREAKING: சென்னையில் 3.47 லட்சம் பேர் கண்காணிப்பு.!

Default Image

சென்னையில் 3.47 லட்சம் பேரை  தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணி குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 5 அமைச்சர்கள் கொண்ட கண்காணிப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் நோய் பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள 3.47 லட்சம் பேரை  தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்