#BREAKING: 10-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்.! தமிழக அரசு.!

Default Image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், 10-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு 80% மதிப்பெண்ணும், வருகைப்பதிவேடுக்கொண்டு 20% மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 12 -ம் வகுப்புக்கான மறுதேர்வுகள் சூழலுக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும் எனவும்
 11 -ம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott