உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் தலைமை நீதிபதி அமர்வில் விரிவான வாதம், பிரதிவாதம் முன்வைக்கப்பட்டன. திமுகவின் ஆர்எஸ் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மருவு ஒத்திவைத்தது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…