அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நடராஜன் ஐஏஎஸ் அவர்கள் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
“திரு எஸ். நடராஜன், ஐஏஎஸ் (2005), அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில்,போக்குவரத்து ஆணையர் திரு சந்தோஷ் கே. மிஸ்ரா, ஐ.ஏ.எஸ்., விருப்ப ஓய்வு பெறுகிறார்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…