#Breaking:தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

Default Image

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தீர்மானங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள நிலையில்,அமைச்சர்கள் ஆளுனரை சந்தித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்