#Breaking:இதுதான் சான்ஸ்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு!

Default Image

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.38,408-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில்,இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.38,408-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.4,801 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்,வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.70 குறைந்து ரூ.70 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியால் ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில்,தற்போது அதே வேகத்தில் குறைந்து இன்று விற்பனை செய்ப்படுகின்றது.இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்