இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தாயரிப்பான பிரமோஸ் ஏவுகனை அதிகளவு வெடிபொருட்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் தாழங்குடாவை சேர்ந்த மீனவர் அறிவழகன் என்பருடைய வலையில் பிரமோஸ் BIFP-04 ஏவுகனையின் உதிரி பாகம் சிக்கியுள்ளது.இந்த ஏவுகனை கடந்த வருடங்களில் ஏவப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஏவுகனையின் உதிரிபாகமான 60 கிலோ எடைக்கொண்ட உருண்டை வடிவிலான பாகத்தை பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர்.மேலும் இந்த உதிர பாகம் குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…