இமாச்சல் பிரதேசம் குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குலுமணாலிக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி கல்வி சுற்றுலா சென்றிருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளத்தில் சிக்கினர் இமாச்சல் பிரதேசம் குலுமணாலி வெள்ளத்தில் திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குலுமணாலி வெள்ளத்தில் சிக்கிய திருச்சியை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் மற்றும் 9 ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
DINASUVADU
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…