மதுரையிலி இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலை தண்டவாளத்தில் பைக்கை குறுக்கே நிறுத்தி ரயிலை மறித்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று காலை பயணிகள் ரயில் மதுரையிலிலுருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சிலைமானை அடுத்த மேம்பாலத்தை தண்டி சென்றபோது, ஒரு போதை வாலிபர் தனது இருசக்கர வாகனத்தால் தண்டவாளத்தை கடக்க நினைக்கையில் இடையில் மாட்டிக்கொண்டார்.
இதனை கவனித்த இன்ஜின் ட்ரைவர் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியருடன் சேர்ந்து வாகனத்தை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பிறகு ரயில்வே போலிஸிற்கு தகவல் தெறிவிக்கப்பட்டவுடன், அந்த போதை வாலிபர் அங்கிருந்து தப்பித்து விட்டார்.
பிறகு போலீசார் விசாரித்ததில் மானாமதுரை செங்கோட்டையை சேர்ந்த சண்முகவேல் என்பது தெரிய வந்தது. பிறகு அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…