பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் : சத்யபிரத சாஹூ

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம், தேர்தலுக்காக பல முன்னேற்பாடு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்றும், தமிழகத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்