திருடப்பட்ட மாணவரின் மருத்துவ கனவு!தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளவும்!

Published by
Venu

சென்னைக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வந்த விருதுநகர் மாணவரின் சான்றிதல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

பூபதி ராஜா விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவர் தனது மாமாவுடன் மருத்துவ கலந்தாய்விற்கு சென்னை சென்றுள்ளார்.பின்னர்  அவர் சென்னை எழும்பூர் ரயில் பூபதிராஜா ஒய்வு எடுத்துள்ளார்.அப்போது அவரது சான்றிதல்களை மர்ம நபர்கள் இருவர் திருடி சென்று விட்டனர்.இதனால் இந்த மாணவரின் மருத்துவ கனவு பொய்யாகும் நிலையில் உள்ளது.அந்த மாணவர் இதனால் மிகுந்த  மன உளைச்சலில் உள்ளார்.இதனால் இந்த மாணவரின் சான்றிதல்களை  பற்றிய தகவல் தெரிந்தால் 8903802743 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.ஜூலை 7ஆம்  தேதிக்குள் கிடைத்தால் இந்த மாணவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது.

மேலும் இவர் நீட் தேர்வில் 236 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

29 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

21 hours ago