சிறையில் உள்ள சகோதர சொகத்தரிகளுக்கு உற்ற தோழனாக இருப்பது புத்தங்கள் மட்டுமே. – திமுக எம்பி கனிமொழி பேச்சு.
சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சிறைவாசிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புத்தங்கள் தான் மனிதர்களுக்கு புதிய உலகத்தையும் புதிய புரிதலை வெளிக்காட்டும் கருவி. மிக பெரிய தலைவர்கள் புத்தகங்களை வாசித்தவர்களாக தான் இருந்துள்ளார்கள். மனிதர்களை நேசிக்க கூடிய, ஒன்றிணைக்க கூடிய கருத்துக்களை தலைவர்கள் எழுதியுள்ளார்கள். என குறிப்பிட்டார்.
மேலும், சிறையில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு உற்ற தோழனாக இருப்பது புத்தங்கள் மட்டுமே. அதனை நானே உணர்ந்துள்ளேன். அதனால் என்னால் கொடுக்க முடிந்த அளவு சுமார் 150 புத்தகங்களை நான் கொடுத்துள்ளேன். எது கிடைத்தாலும் படித்து விடுங்கள். டிஜிட்டல் வழியில் புத்தகங்கள் மாறலாம். ஆனால், வாசிப்பு பழக்கம் மாறாகூடாது எனவும் திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…