#BREAKING: சென்னை, கொச்சி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ..!

Default Image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், டிஜிபி அலுவலகம், கொச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி குண்டு வெடிக்கும் என்று சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்