திமுக கட்சியின் தலைமை அலுவலகமானது சென்னை தேனபேட்டையில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் இந்த திமுக அலுவகத்திற்கு பல திமுக தலைவர்கள் தொண்டர்கள் என பலர் வருவார்கள்.
‘இந்த திமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்று வெடித்துவிடும்’ என நேற்று ஒரு மர்ம நபர் சென்னை எக்மோர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. முக்கிய திமுக் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போன் கால் மூலம் மிரட்டல் விடுத்த அந்த நபரை தேடி வந்தனர். தேடுதல் வேட்டைக்கு பின்னர், மிரட்டல் விடுத்த தியாகராஜ நகர் கணேசன் என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…