#BREAKING: தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீச்சு.. காவலர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணக்கரை அருகே ஒரு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு போலீசார் சென்றுள்ளனர். அப்போது, ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025