மூளைக்காய்ச்சலால் காவலர் தங்கச்சாமி மரணம்…..

Default Image

2வது பட்டாலியன் காவலர் தங்கச்சாமி ஏ நிறுமம் 2016பேட்ஜ் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாா் சிகிச்சை பலனின்றி 3-10-17 மதியம் 12:20மணியளவில் உயிரிழந்தாா்.அவருக்கு திருமணமாகி 20நாட்கள் தான் ஆகிறது என்பதுதான் கஷ்டபடக்கூடிய ஒன்று…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்