சென்னையில் ஏற்கனேவே கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு பெய்த கனமழைக்கு இன்னும் தண்ணீர் வற்றவில்லை.மேலும் மழை வந்தால் சென்னையின் நிலை என்னவாகும் ?