ஜெயா டிவியில் ஒளிப்பரப்ப தடையா?
சென்னை ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது இதனால் இச் சோதனையை தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பரப்ப ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. விவாதம் மற்றும் பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட் போன்ற நிகழ்சிகளுக்கு ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் கார்டு மட்டும் போட்டு கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.