மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் !கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்?
புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள புகழ் பெற்றகோவில் தான் ஆவுடையார்கோவில்.இந்த கோவில் அருகே ஒரு அணை உள்ளது .அந்த ஆவுடையார் கோவில் அணைக்கட்டு அருகே இரவு நேரங்களில் மணல்கொல்லைகள் அதிகம் நடை பெறுகின்றனர் .சம்மந்த பட்ட அதிகாரிகள் இடம் புகார் கொடுத்தால் அவர்கள் கொள்ளையர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு
அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.நூறு அடிக்குல் பத்தடி ஆழம் தொண்டப்படுவதால் அணைக்கட்டிற்கு ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.