என் கடமையை செய்தேன்..
கார்ட்டூனிஸ்ட் பாலா கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது கார்ட்டூனிஸ்ட் பாலா,கூறியது ‘கந்துவட்டி காரணமாக நடந்த தீக்குளிப்பு சம்பவத்தில் பலியான குழந்தைகள், எனது மனதைப் பாதித்ததால் இதனால் கார்ட்டூனிஸ்டாக எனது கடமையைச் செய்தேன்’ என்றார்.