மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிப்பு..,

Default Image

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 19,20 தேதிகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்