மாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது !சி.பி.ஐ. வழக்கு….
தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் வழக்கு .கலாநிதி மாறன் ,தயாநிதிமாறன் உட்பட ஏழு பேரை விடுவிக்க கூடாது என்று வழக்கு.குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த பின் விடுவிக்க கூடாது.மேலும் மாறன் சகோதரர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.