மூன்று பேர் குடும்பத்தோடு விஷம் குடித்தனர்.
சிவகங்கை; மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் வசிக்கும் விவசாயி அழகர்சாமியின் மனைவி பஞ்சவர்ணம். அவருக்கு வயது 27. மற்றும் மகன் நவக்குமார் வயது ஐந்து. மகள் கவுசல்யா வயது இரண்டு. குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் இருத்த மூன்று பேர் விஷம் குடித்தனர் . இதனால் இரண்டு வயது குழந்தையான கவுசல்யா உயிரிழந்தார்.