மர்ம காய்ச்சல் காரணமாக திருப்பூரில் சிறுவன் உயிரிழப்பு by Castro MuruganPosted on July 14, 2017 திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேவுரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பிரவீண் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரவீண் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார்