நாகையில் உடைந்து போன பாலத்தை சரிசெய்ய கோரி கிராமமக்கள் வலியுறுத்தல்…!
நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் முத்தூர் ஊராட்சி அழகிய கிராமம் 70 குடும்பங்கள் வாழும் கிளிமங்களம் ஊருக்கு செல்லும் வழி சாலையில் சிறுபாலம் _2009_2010ஆம் ஆண்டு மதிப்பீடு 1,30,000/- கட்டப்பட்ட இரண்டு பாலம் 7 வருடம் ஆகிறது அதன் நிலமை, அவசரத்திற்குகூட இரண்டு பக்கமும் போகவழில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள். சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை சொல்லிவிட்டார்கள் ஆனால் எந்த பயனுமில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்குமாறு ஊர் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்….