உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் !பிரபல பின்னணி பாடகி சுசீலா விளக்கம் …
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா அவர் உடல் நலம் குறித்து சமூக வலை தளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார் .மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து வீடியோ மூலம் தாம் நன்றாக நலமுடன் இருபதாக கூறினார்.மேலும் அவரை பற்றி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.