பலகார விற்பனை அனல் பறக்கிறது நெல்லையில்… by Dinasuvadu deskPosted on October 16, 2017 நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகார விற்பனை அதிகரித்துள்ளது. முறுக்கு, அதிரசம்,அச்சிமுறுக்கு மேலும் பலகார வகைகளை மக்கள் பண்டிகைக்காக விரும்பி வாங்கி செல்கின்றனர். தீபாவளி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது பட்டாசும், பலகாரமும் தான்.