சென்னையில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்ககோரி போராட்டம்…!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (COTEE) மற்றும் தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேசன் (TNPEO). தென்சென்னை கிளை I & II சார்பாக மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கிட வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் I & II அலுவலகம் முன்பு கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.