நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் கொளப்பள்ளி பகுதியில் எண்ணிகை குறைவான அரசு பேருந்துகள் இயக்கபடுவதாலும் குறித்த நேரத்தில் பேருந்துகள் வராததாலும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர் குறிப்பாக காலை 10 மணி மேல் சரியான நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்ப்படுவதில்லை பள்ளி மற்றும் கல்லூரி விடும் நேரங்களில் மாணவ மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்து இரவு 8 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து சேருவதால் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்க கோரியும் பயணிகள் நெரிசலை குறைக்க கொளப்பள்ளி பகுதிக்கு சிற்றுந்து வசதி செய்து தர கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI கொளப்பள்ளி பகுதிக்குழு சார்பில் கோரிகை வைத்திருகிறோம். நடவடிக்ககை இல்லாத பட்சத்தில் வாலிபர் சங்கம் போராட்டத்திற்கு செல்லும் என தெரிவித்துருக்கிறார்கள்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…