மாணவிகளுக்கு பாலியல் தொல்லை !கல்லூரிக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர் …
தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகி மீது மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் அதன் நிர்வாகி கலைமணி மற்றும் அவரது மனைவி சத்யா மீது புகார் கொடுத்தனர்.
மேலும் அந்த கல்லூரி அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கபட்டது.