கொட்டி தீர்க்கும் கனமழை! சென்னையில் வெள்ளபெருக்கு!
தமிழகத்தில் காலநிலை மாறி மாறி வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது.இந்நிலையில் மழை தொடங்கியது என்னமோ நேற்று முதல் தான்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது .இந்நிலையில் சென்னையில் நேற்று மழை விடிய விடிய கொட்டியது.
இதனால் சாலைகள் எல்லாம் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.இதனால் தமிழக அரசு என்னசெய்தாலும் மழை தேங்குவது தொடர்ந்து நீடித்து வருகிறது .மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளனர்.மீண்டும் வெள்ளம் வரும் என்று அச்சம் .