தொடரும் சோதனை !ஜாஸில் இரண்டாவது நாளாக காட்சிகள் ரத்து… by Dinasuvadu deskPosted on November 10, 2017 2வது நாளாக வருமான வரி சோதனை தொடர்வதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டரில் 2ம் நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.