சென்னையில் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்…வாகன ஓட்டிகள் கடும் அவதி…!
சென்னையைப் பொறுத்தவரை சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள் மிதந்து சென்று கழிவு நீர் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால் மழை நேர் சாலைகளின் வழியாகத்தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.அண்ணா நகர் மட்டுமல்ல மற்ற பிற நகரங்களிலும் அநேகமாக இதே நிலைமைதான் தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.