வர்க்கப் போராட்டங்கல் வெற்றி பெறாது, சாதியை ஒழிக்காமல்.
மதுரை; சாதி ஒழிப்பு மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,கூர்கையில் ‘வர்க்க போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் கேரளாவில் சாதி ஒழிப்பிலும், தீண்டாமை அகற்றும் நடவடிக்கையிலும் இடது முன்னணி செயல்ப்பட்டுவருகிறது. அதன் ஒரு நடவடிக்கை தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்’ என்றார்.