நில வேம்பு கசாயம் குடிக்க வெகு நேரமாக காத்திருக்கும் அவல நிலை….!
டெங்கு ,வைரஸ் போன்ற மர்ம காய்ச்சல் வராமல் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்கியான நில வேம்பு கசாயம் அனைத்து மருத்துவமனைகளில் இலவசமாக தமிழக அரசின் மூலம் பொதுமக்களுக்கு தரப்பட்டு வருகிறது ஆனால் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அரசு பொதுமருத்துவமனையில் நில வேம்பு கசாயம் கிடைக்காததால் வெகு நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்……..