சென்னை வானிலை ஆய்வு மையத்தகவலின் படி தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
தென் தமிழகம்; மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.எனவே குறிப்பாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.