சென்னை; மழை குறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம் ‘மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய வடகடலோரப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை இருக்கும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் .என்று மேலும் மூன்று நாள்களுக்கு தொடர்ச்சியாக கனமழை தொடரும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.